சொல் பொருள் விளக்கம் * பெயரன் * பெயர்த்தி * பெயரன் என்றால் பெயரை உடையவன் என்று பொருள். * பெயர்த்தி என்றால் பெயரை உடையவள் என்று பொருள். அதாவது பாட்டன் பாட்டி பெயரை உடையவர் என்பது பொருள் ஆகும். காலப்போக்கில் அது மருவி பேரன் பேத்தி என்றாயிற்று.
சொல் பொருள் விளக்கம் ஆசிரியர் = ஆசு + இரியர் 📖ஆசு = குற்றம். இரியர் = நீக்குபவர்📖 📕 ஆசிரியர் என்பவர் தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை குற்றங்களை நீக்குபவர் என்பது பொருள்.📕