பெயர் விளக்கம்
சொல் பொருள் விளக்கம்
* பெயரன்
* பெயர்த்தி
* பெயரன்
* பெயர்த்தி
* பெயரன் என்றால் பெயரை உடையவன் என்று பொருள்.
* பெயர்த்தி என்றால் பெயரை உடையவள் என்று பொருள்.
அதாவது பாட்டன் பாட்டி பெயரை உடையவர் என்பது பொருள் ஆகும்.
காலப்போக்கில் அது மருவி பேரன் பேத்தி என்றாயிற்று.
Comments
Post a Comment