தமிழ் அளவை
அளவுகள்
வெருக்கடி
வெருக்கடி என்றால் ஆட்காட்டி விரல், பாம்பு விரல் மற்றும் பெருவிரல் ஆகிய விரல்களால் எடுக்கப்படும் அளவு ஆகும்.
சிட்டிகை
சிட்டிகை என்பது ஆட்காட்டி விரல் மற்றும் பெருவிரல் கொண்டு எடுக்கப்படும் அளவு ஆகும்.
Comments
Post a Comment