தீபத்திருநாள் - தீபாவளி
வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.
தீமை விலகிட நன்மை வழங்கிட
வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.
இல்லங்கள் தோறும் ஒளிபெற்றிட
உள்ளங்கள் தோறும் கழிப்புற்றிட
வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.
தீபங்கள் தந்திடும் ஒளியாலே
சாபங்கள் நீங்கிடும் வழியினிலே
சரவெடி எழுப்பிடும் ஒளியினாலே
சங்கடம் நீங்கிடும் நொடியினிலே
அசுரன் என்னும் நரகாசுரனின்
ஆட்டம் எல்லாம் அடக்கிடவே
சிருஷ்டியின் வளம் ஓங்கிடவே
கிருஷ்ணன் வதம் செய்திட்டாரே
வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.
தீமை விலகிட நன்மை வழங்கிட
வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.
இல்லங்கள் தோறும் ஒளிபெற்றிட
உள்ளங்கள் தோறும் கழிப்புற்றிட
வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.
தீபங்கள் தந்திடும் ஒளியாலே
சாபங்கள் நீங்கிடும் வழியினிலே
சரவெடி எழுப்பிடும் ஒளியினாலே
சங்கடம் நீங்கிடும் நொடியினிலே
அசுரன் என்னும் நரகாசுரனின்
ஆட்டம் எல்லாம் அடக்கிடவே
சிருஷ்டியின் வளம் ஓங்கிடவே
கிருஷ்ணன் வதம் செய்திட்டாரே
வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.
Comments
Post a Comment