ஈர் ஒற்று

 

ஈர் ஒற்று
இரு மெய் எழுத்துக்கள் ஒன்றாக வராது,  ய் , ர் , ழ் இந்த மூன்று எழுத்துக்கள் மட்டும் விதிவிலக்கு.
இம்மூன்றும் பின்வரும் ஐந்து எண்களாக மட்டுமே வரும்
க், ச், த், ப் & ந்
தமிழ்த்தாய் வாழ்த்து.
தமிழ்ப்பாடல்.

ழ்
வாழ்க்கை.
நிகழ்ச்சி.
புகழ்ச்சி.
சூழ்ச்சி.
இகழ்ச்சி.
தாழ்த்தப்பட்ட
தாழ்ந்த
தாழ்ப்பாள்

ர்
சேர்க்கை.
போர்க்களம்
அரசர்க்கரசே.
வளர்ச்சி.
தளர்ச்சி.
கிளர்ச்சி.
துளிர்த்தது.
வளர்ந்தது.
சந்தர்ப்பம்.

ய்
பொய்க்கும்.
பொய்க்கால் குதிரை
காய்ச்சல்.
காய்த்து.
மேய்த்து.
மொய்த்தது.
வாய்த்தது
காய்ந்த.
தாய்ப்பால்

(எ கா)
1. பிரதமரைப் பார்க்க கிடைத்த வாய்ப்பை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
2.புதிதாக நட்டு வைத்தச் செடி துளிர்த்து பின்னர் காய்த்து  உயரம் தாழ்ந்தும் இருந்தது.

Comments

Popular posts from this blog

பொருள் விளக்கம்

பெண்ணே நீ

வல்லினம் மிகா இடங்கள்